முகப்பு > இந்தியா

​ஜாகீருக்கு திருமணம்!

September 13, 2017

​ஜாகீருக்கு திருமணம்!இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் தனது நீண்ட நாள் காதலியான சாகரிக்கா கட்கேவை வருகிற நவம்பர் மாதம் திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2011 ம் ஆண்டு உலக கோப்பை வென்ற அணியில் இடம்பெற்ற வீரர்களில் விராத் கோலியும், ஜாகீர் கான்  மட்டுமே திருமணம் ஆகாத நிலையில் தற்போது ஜாகீர்கானின் திருமணம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. ஜாகீர் கானுக்கு வயது 38 என்பது குறிப்பிடத்தக்கது

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்