இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்! #வைரல்வீடியோ

August 2, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6139 Views

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசி உற்சாகப்படுத்தினார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் தமிழக வீரர்கள் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், நேற்று அஸ்வின் பந்து வீசிய போது "டேய் டேய் வேற மாறிடா நீ, போட்றா மாமா  போட்றா மாமா" என  தினேஷ் கார்த்திக் தமிழில் பேசி அவரை உற்சாகப்படுத்தினார். இந்த காட்சிகள் தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


நேற்றைய போட்டியில் 25 ஓவர்கள் வீசிய அஸ்வின் 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 


 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )