முகப்பு > இந்தியா

​மனிதர்கள் அனைவரும் பிறக்கும் போது இந்துக்களே - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

September 12, 2017

​மனிதர்கள் அனைவரும் பிறக்கும் போது இந்துக்களே - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்மனிதர்கள் அனைவருமே பிறக்கும்போது இந்துக்களாகவே பிறக்கின்றனர் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது மனிதர்கள் அனைவருமே பிறக்கும்போது இந்துக்களாகத்தான் பிறக்கிறார்கள் என்றும், அதன்பின்னர் அவரவர் நம்பிக்கைக்குத் தக்கபடி மாற்று மதத்தினராக மாறிவிடுகின்றனர் என்றும் தெரிவித்தார். மோகன் பகவத்தின் இந்தப் பேச்சு மற்ற மதத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்