இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலை உத்தரபிரதேசத்தில் தொடக்கம்!

July 9, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
16816 Views

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலையை, பிரதமர் மோடியும், தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னும் கூட்டாக திறந்து வைத்தனர்.

தென்கொரியாவை சேர்ந்த சாம்சங்க் நிறுவனத்தின் மொபைல் போன் உற்பத்தி தொழிற்சாலை நொய்டாவில் அமைந்துள்ளது. இந்த ஆலை தற்போது 4 ஆயிரத்து 915 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

35 ஏக்கரில் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை, தற்போது உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலையாக மாறியுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் இருவரும் கூட்டாக திறந்து வைத்தனர். இதற்காக, பிரதமர் மோடியும், மூன் ஜே-இன்னும் டெல்லியில் இருந்து மெட்ரோ ரயில் மூலம் நொய்டாவுக்கு வந்தனர். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )