இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Popup

Breaking News

Jallikattu Game

சன்னிலியோனை ஓரங்கட்டிய பிரியா வாரியர்!

February 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2469 Views

இரண்டு நாட்களாக இணையத்தை கலக்கிவருகிறது ஒரு இளம் காதல் ஜோடியின் ‘ரியாக்‌ஷன்’ வீடியோ. பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தையொட்டி, இந்த வாரம் காதலர் தின வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப்படத்திலிருந்து மனிக்யா மலரயா பூவி என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது.

இப்பாடலில் வரும் சில நொடிகளில் பாடலில் வரும் நாயகி பிரியா பிரகாஷ் வரியர் பாடிய பாடல் ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரன்பீர் கபூர் - அனுஷ்கா ஷர்மா நடித்த ’ஏ தில் காய் முஷ்கில்’ என்கிற பாடலை பாடியுள்ளார். இதுதவிர மேலும் சில வீடியோக்களிலும் பிரியா வாரியர் வெவ்வேறு வகையில் தோன்றியுள்ளார். அதுதொடர்பாக தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் தேடப்படும் பிரபலங்களில் சன்னிலியோனை ஓரங்கட்டி பிரியா வாரியர் முன்னிலை பெற்றுள்ளார். கூகுள் நிறுவனத்தின் ட்ரெண்ட் அனலைசிஸ் மூலம் இது தெரியவந்துள்ளது.

ஒரு பாடலின் ஒரு சில நொடிகளில் காட்டிய ‘எக்ஸ்பிரஷன்ஸ்’ தன்னை இந்த அளவுக்கு பிரபலமாக்கும் என்று நம்பவில்லை என ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறார் பிரியா வாரியர்.
 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஒடிசா மாநிலம் ஜஹர்சுகுடா மாவட்டத்தில் 18 வயது பெண், மொபைல்

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் 11வது நாளாக நாடாளுமன்றம்

2ஜி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா,

மத்தியில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு

லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்து கர்நாடக அமைச்சரவை

தற்போதைய செய்திகள் Mar 20
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)