​விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி மறைத்து வைத்த ப்ரியங்கா சோப்ரா! | priyanka chopra hides her ring | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி மறைத்து வைத்த ப்ரியங்கா சோப்ரா!

August 7, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2022 Views

டெல்லி விமான நிலையத்துக்கு வந்தடைந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை, கழற்றி மறைத்து வைத்த காட்சிகள் வைரலாகி வருகிறது. 

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், பாடகர் நிக் ஜோனசும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் லண்டனில் வைத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் லண்டனில் இருந்து பிரியங்கா சோப்ரா டெல்லி திரும்பினார். 

விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கு முன் அவர் கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி, பேன்ட் பாக்கெட்டில் வைத்தார். அது அவரது நிச்சயதார்த்த மோதிரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )