இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

​நடிகர் திலீப் மீதான விசாரணையை இனியும் தள்ளி வைக்க முடியாது - உயர்நீதிமன்றம்

March 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1069 Views

நடிகை கடத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப் மீதான விசாரணையை இனியும் தள்ளி வைக்க முடியாது என கேரள உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், வழக்கின் முக்கிய ஆதாரமான வீடியோவை போலீசார் தமக்கு வழங்கவில்லை எனக் கூறி விசாரணையை தள்ளி வைக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் தீலிப் மனுத்தாக்கல் செய்தார். 

வீடியோவை திலீப்பிடம் கொடுத்தால் நடிகைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் விசாரணை திட்டமிட்டபடி நாளை நடைபெறும் எனவும் விசாரணையை இனியும் தள்ளி வைக்க முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு

கடல் நீரை சுத்திகரித்து, ஒரு லிட்டர் தண்ணீர் 5 காசுக்கு

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்

ஐன்ஸ்டைனின் E=Mc^2 சூத்திரத்தை விட உயர்ந்த கோட்பாடுகள்

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)