இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.2% ஆக உயரும் என ஐ.நா தகவல்! | indian economical rate increase into 7.2 percentage says UN | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.2% ஆக உயரும் என ஐ.நா தகவல்!

May 9, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5275 Views

நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.2% ஆக உயரும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. 

ஐ.நா.வின், பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ஜி.எஸ்.டி., அமலாக்கம், வங்கிகளின் வாராக் கடன் சுமை, கார்ப்பரேட் நிறுவன செயல்பாடுகளில் மந்தநிலை போன்றவற்றால், 2017ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6%-மாக சரிவடைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியா பாதிப்புகளில் இருந்து மீண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )