இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

பல்வேறு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி மேலும் குறைக்கப்படும்: ராஜ்நாத் சிங்

July 23, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
14680 Views

அண்மையில் 80 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட நிலையில், அவற்றின் மீதான வரியை மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய வர்த்தகர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதனை தொடங்கிவைத்து பேசிய ராஜ்நாத் சிங், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 88 பொருட்கள் மீதான, ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

இதேபோன்று, வரி விகிதத்தை மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தலைமையிலான கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில், பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக, உலகளவில் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )