இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​அதிரடி சலுகைகளை அறிவித்த BSNL நிறுவனம்!

August 12, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
15981 Views

போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. 

72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பி.எஸ்.என்.எல். நிறுவனம் ப்ரீபெய்டில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, 9 மற்றும் 29 ரூபாய் ரிசார்ஜ் செய்தால் UNLIMITED CALLING மற்றும் DATA-வை பெறலாம் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் கூறியுள்ளது.  

இந்த சலுகையானது வரும் 25-ம் தேதி வரை மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கிவரும் நிலையில், போட்டியை சமாளிப்பதற்காக, தனது வாடிக்கையளர்களுக்கு இதுபோன்ற அதிரடி சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )