இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​ஏர் இந்தியா விமானப் பயணங்கள் பாதுகாப்பானவைதானா?

August 11, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
11624 Views

ஏர் இந்தியா விமானப் பயணங்கள் பாதுகாப்பானவைதானா என அந்நிறுவனத்திடம், விமானிகளின் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. 

சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக, ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை. இந்நிலையில், விமானிகளின் கூட்டமைப்பினர், ஏர் இந்தியா விமான நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர். 

அதில், நிதி குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவது ஏமாற்றம், மற்றும் மன அழுத்தத்தை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தும் எனவும், இது விமான செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஊழியர்களின் செயல் திறன் ஆகியவற்றைக் கடுமையாக பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 26
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )