இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​பஹாமாஸ் தீவில் நடந்து முடிந்த Justin Bieber நிச்சயதார்த்தம்!

July 9, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2147 Views

கனடாவைச் சேர்ந்த பாப் பாடகர் Justin Bieber-ரும், அமெரிக்க மாடல் HAILEY BALDWIN-ம் திருமணம் செய்து கொள்வது உறுதியாகியுள்ளது. 

இருவருக்கும் இடையே கடந்த சனிக்கிழமை பஹாமாஸ் தீவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 24 வயதாகும் Justin Bieber-ரும், 21 வயதாகும் HAILEY BALDWIN-ம் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. 

எனினும், இருவரும் இதுபற்றி பேச மறுத்து வந்தனர். இவர்கள் நெருக்கமாக ஊர் வெளியில் செல்லும் படங்களும் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது உறுதியாகியுள்ளது. 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )