இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் கியாரா அத்வானி!

August 6, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4184 Views

சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக, கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

நடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் நடிகர் விஜய் அட்லீ உடன் இணையவுள்ள விஜய் 63 படத்தில் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இவர் எம்.எஸ்.தோனி படத்திலும், மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )