இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

ஜீப் விபத்தில் சிக்கி காயமடைந்ததாக வெளியான தகவலை நம்பவேண்டாம் - நடிகர் ஜெயராம்

September 5, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1887 Views

ஜீப் விபத்தில் சிக்கி காயமடைந்ததாக வெளியான தகவலை மலையாள நடிகர் ஜெயராம் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், விபத்துக்கு உள்ளான ஜீப்பை ஓட்டியது தான் அல்ல என்றும், அந்த ஜீப் விபத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வலம் வரும் அந்த ஜீப் விபத்தை பார்க்கும் நண்பர்களும், ரசிகர்களும், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரிப்பதாகவும், அவர்களுக்கு புரிய வைக்கவே இந்த விளக்கத்தை தாம் வெளியிடுவதாகவும் நடிகர் ஜெயராம் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மலைப் பாதையில் விபத்துக்கு உள்ளான ஜீப்பின் வீடியோ காட்சிகளையும் அவர் பகிர்ந்துள்ளார். 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )