இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

திருப்பதியில் சமந்தாவைக் காண ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு!

August 5, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1054 Views

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை சமந்தாவைக் காண ஏராளமாண ரசிகர்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருமலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கிய சமந்தா, இன்று காலை ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நல்லபடியாக சாமி தரிசனம் செய்ததாகவும், இங்கு வேறு விஷயங்கள் குறித்து பேசவிரும்பவில்லை என்றும் கூறினார்.

நடிகை சமந்தாவின் வருகையை அறிந்து அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )