இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

Jallikattu Game

​மீண்டும் தொடங்கிய விஸ்வரூபம் - 2!

November 29, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1917 Views


கமல்ஹாசன் நடித்து, இயக்கிவரும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் படப்பிடிப்பு மறுபடியும் தொடங்கியுள்ளது.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதிச்சிக்கலால், விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது.  கமல்ஹாசன், ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து ‘விஸ்வரூபம் 2’ படத்தை வாங்கிப் பணிகளைத் தொடங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் தொகுப்பாளர் ஆனதால் படம் தாமதமான நிலையில் இப்போது மீண்டும் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார் கமல். 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் அறிமுகமாகி 'தீரன் அதிகாரம் ஒன்று'

சினிமாக்காரன் என்றாலே ஒரு மாதிரிப் பார்க்கிறார்கள். தரம் தாழ்த்திப்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு

அரசியல் கட்சி தொடங்குவது பற்றி காலம் தான் முடிவு செய்யும்

பத்மாவத் திரைப்படத்திற்கு 4 மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள

தற்போதைய செய்திகள் Jan 21
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.75 (லி)
  • டீசல்
    ₹ 66.25 (லி)