தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட நடிகை | The actress was beaten by herself | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட நடிகை

April 17, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8305 Views

அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி, தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறும் நடிகை ஸ்ரீரெட்டி, அண்மையில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அப்போது தெலுங்கு நடிகர் சங்கத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறினார். 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் பவன் கல்யாண்,  நடிகை ஸ்ரீரெட்டி நீதிமன்றத்தை நாட வேண்டும் என  கருத்து  கூறியிருந்தார். தொலைக்காட்சிகளால் செய்திகளை வழங்க முடியுமே தவிர, நீதி வழங்க முடியாது எனவும் அவர் பேசினார். 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி, பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு தன்னையே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டுமென கூறினார். உடனே செய்தியாளர்கள் முன்னிலை செருப்பால் அடித்துக்கொண்டு நடிகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )