இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Popup

Breaking News

Jallikattu Game

​சன்னிலியோன் Vs பிரியா வாரியர்... ரசிகர்கள் யார் பக்கம்?

February 14, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1300 Views

சமூக வலைதளங்களில் கண் அசைவில் கலக்கி வரும் மலையாள நடிகை ப்ரியா வாரியர் நடித்துள்ள படத்தின் புதிய டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 


ஒமர் லுலு இயக்கத்தில் 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்க மலராய பூவி' பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த பாடலில் அறிமுக நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர், செய்த கண்ணசைவு, ரசிகர்களை கவர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து,  இன்ஸ்டகிராமில் அவரை, ஒரே நாளில் 6 லட்சம் பேர் பின் தொடர்த்துள்ளனர்.

 இந்த எண்ணிக்கை தற்போது  1 கோடியே 30 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், இணையத்தில் தேடப்படும் பிரபலங்களில் சன்னிலியோனை ஓரங்கட்டி பிரியா வாரியர் முன்னிலை பெற்றுள்ளார். இதனிடையே காதலர் தினத்தை முன்னிட்டு அந்த திரைப்படத்தின் புதிய டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

தெறி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் மற்றும் அட்லியின் இயக்கத்தில்

இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் பாடல்வரிகளில்

இளைஞர்களின் இதயத்தை தனது கண்ணசைவால் கலக்கி வரும் மலையாள

சமூக வலைதளங்களில் கண் அசைவில் கலக்கி வரும் மலையாள நடிகை

இரண்டு நாட்களாக இணையத்தை கலக்கிவருகிறது ஒரு இளம் காதல் ஜோடியின்

தற்போதைய செய்திகள் Feb 22
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.37 (லி)
  • டீசல்
    ₹ 65.68 (லி)