இன்றைய வானிலை

  • 27 °C / 80 °F

Popup

Breaking News

Jallikattu Game

நீண்டகால நண்பரை கரம் பிடிக்கிறார் நடிகை நமீதா!

November 10, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6777 Views

தனது நீண்டகால நண்பர் வீரேந்திராவை வரும் 24-ந் தேதி நடிகை நமீதா திருமணம் செய்து கொள்ளவுள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னட படவுலகில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவுக்கு தற்போது 36 வயதாகிறது. இவர் தனது நீண்டகால நண்பர் வீரேந்திராவை வரும் 24-ந்தேதி மணக்கவுள்ளார். 

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஓன்றில் நடிகை நமீதாவுடன் கலந்து கொண்ட நடிகை ரைசா, இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவு மூலம் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நமீதாவும், அவரை திருமணம் செய்யவுள்ள வீரேந்தரும் இடம் பெற்றுள்ளனர்.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

இளைஞர்களின் இதயத்தை தனது கண்ணசைவால் கலக்கி வரும் மலையாள

சமூக வலைதளங்களில் கண் அசைவில் கலக்கி வரும் மலையாள நடிகை

இரண்டு நாட்களாக இணையத்தை கலக்கிவருகிறது ஒரு இளம் காதல் ஜோடியின்

செல்போனில் கொலைமிரட்டல் விடுப்பதாக நடிகர் விஷால் மீது

தற்போதைய செய்திகள் Feb 19
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.74 (லி)
  • டீசல்
    ₹ 65.96 (லி)