இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​3 மொழிகளில் உருவாகும் பிரபாஸின் அடுத்த படம் ‘Amour’!

October 10, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4123 Views

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபாஸ் நடித்த பிரம்மாண்ட படைப்பான எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ மெகா ஹிட்டாகி கோடிக்கணக்கில் வசூல் மழை பொழிந்தது. தற்போது, பிரபாஸ் கைவசம் சுஜீத்தின் ‘சாஹோ’ மற்றும் ராதா கிருஷ்ணகுமார் படம் என இரண்டு படங்கள் உள்ளது.

இதில் ‘ஜில்’ பட புகழ் ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே டூயட் பாடி ஆடி வருகிறார். இதனை ‘கோபிகிருஷ்ணா மூவீஸ் – UV கிரியேஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இது பிரபாஸின் கேரியரில் 20-வது படமாம்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் இத்தாலியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்துக்கு ‘Amour’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )