இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​இந்தியன் 2 படத்தில் வில்லனாகும் அக்ஷய் குமார்!

October 10, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2819 Views

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக கருதப்படுபவரான இயக்குநர் சங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 2.0 என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் அக் ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில்  இயக்குநர் சங்கர் தன் அடுத்த படமான இந்தியன் 2 விலும் நடிகர் அக்ஷய் குமாரையே வில்லனாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதாவது ஹிந்தி நடிகர் அக்ஷய் குமாருக்கு வட இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் வியாபார நோக்கை கருத்தில் கொண்டு தான் கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அதற்கு இயக்குநர் சங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சம்மதம்  தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )