​பெண் தேடும் ஆர்யா! | arya looking marriage | News7 Tamil Actor Arya is looking for a life Partner| Tamil News

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​பெண் தேடும் ஆர்யா!

November 21, 2017 எழுதியவர் : vivekc எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2666 Views


தனது திருமணத்திற்காக பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டிருப்பதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பொதுவாக பெண் தேடும் முறையில் தேடாமல், தான் வித்தியாசமான முறையில் தேட முயற்சிப்பதாகவும், மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவர்கள், குறிப்பிடப்பட்ட எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாரையும் ஏமாற்றும் நோக்கத்தில் வீடியொ பதிவு செய்யவில்லை என்றும் ஆர்யா விளக்கமளித்துள்ளார்.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )