முகப்பு > சினிமா

மோனிகா பெல்லுசி வரவேற்புரையுடன் தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா!

May 18, 2017

மோனிகா பெல்லுசி வரவேற்புரையுடன் தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா!


உலக அளவில் திரைப்பட விருது வழங்கும் விழாவான CANNES திரைப்பட விழா பிரான்சில் புகழ் பெற்ற திரைநட்சத்திரமான Monica Belluci  வரவேற்பு உரையுடன் தொடங்கியது.

இந்த விழா வரும் 28ம் தேதிவரை நடைபெறுகிறது. திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் Monica Belluci உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர். 

விழாவுக்கு வந்த பார்வையாளர்கள் மற்றும் திரைநட்சத்திரங்களுக்கு, தேர்வர்கள் அனைவரும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
இந்த விழாவில் 19 திரைப்படங்கள் பங்கேற்றுள்ளன. தொடக்க விழாவின் இறுதியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

Categories : சினிமா : சினிமா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்