இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Popup

Breaking News

Jallikattu Game

​ரியாக்‌ஷன் வீடியோ பாத்திங்க - பாட்டு கேட்டிங்களா?

February 12, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
12628 Views

இரண்டு நாட்களாக இணையத்தை கலக்கிவருகிறது ஒரு இளம் காதல் ஜோடியின் ‘ரியாக்‌ஷன்’ வீடியோ. பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தையொட்டி, இந்த வாரம் காதலர் தின வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப்படத்திலிருந்து மனிக்யா மலரயா பூவி என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது.

ப்பாடலில் வரும் சில நொடிகளில் பாடலில் வரும் நாயகி பிரியா பிரகாஷ் வரியர் பாடிய பாடல் ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரன்பீர் கபூர் - அனுஷ்கா ஷர்மா நடித்த ’ஏ தில் காய் முஷ்கில்’ என்கிற பாடலை பாடியுள்ளார்.

வீடியோவைப் பார்க்க: 

 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

காவலர்கள் மனஅழுத்தத்துடன் பணியாற்றுவதால் தான் தற்கொலை

தமிழ்த் திரையுலகம் சந்தித்து வரும் பிரச்னைகள் தொடர்பாக,

நடிகர் சூர்யா மீண்டும் இயக்குனர் கே.வி. ஆனந்துடன் தனது

நடிகை கடத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஆத்மா சாந்தியடைய, சென்னையில்

தற்போதைய செய்திகள் Mar 20
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)