இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

Jallikattu Game

சாலை விபத்தில் சிக்கிய இயக்குனர் கௌதம் மேனன்

December 7, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3215 Views

பிரபல திரைப்பட இயக்குனர் கௌதம் மேனன் ஓட்டி வந்த கார் விபத்தில் சிக்கியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

தமது சொகுசு காரில் மகாபலிபுரத்திலிருந்து சென்னை நோக்கி ராஜிவ்காந்தி சாலை வழியாக இன்று அதிகாலை கௌதம் மேனன் வந்தார். அப்போது 3:3௦ மணியளவில் சோழிங்கநல்லூர் ஆவின் பால்பண்ணை அருகே எதிரே வந்த டிப்பர் லாரியுடன், சொகுசு கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. 

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இருப்பினும் காரில் இருந்த காற்றுப்பைகள் உடனடியாக வேலை செய்ததால், சிறு காயங்களுடன் கௌதம்மேனன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் அறிமுகமாகி 'தீரன் அதிகாரம் ஒன்று'

சினிமாக்காரன் என்றாலே ஒரு மாதிரிப் பார்க்கிறார்கள். தரம் தாழ்த்திப்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு

அரசியல் கட்சி தொடங்குவது பற்றி காலம் தான் முடிவு செய்யும்

பத்மாவத் திரைப்படத்திற்கு 4 மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள

தற்போதைய செய்திகள் Jan 21
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.75 (லி)
  • டீசல்
    ₹ 66.25 (லி)