இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

Jallikattu Game

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் வெளியானது!

November 30, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4543 Views

கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், நானும் ரவுடி தான் ப்ளாக்பஸ்டருக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில், சூர்யா,கார்த்திக், கீர்த்தி சுரேஷ், செந்தில், கலையரசன்,ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளங்களின் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையக்கிறார். ஏற்கனவே சொடக்கு மேல சொடக்கு போடுது எனும் பாடல் வெளியாகி ஹிட்டான நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


படத்தின் டீசர் வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ஒருலட்சம் லைக்குகளை இப்படத்தின் டீசர் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் அறிமுகமாகி 'தீரன் அதிகாரம் ஒன்று'

சினிமாக்காரன் என்றாலே ஒரு மாதிரிப் பார்க்கிறார்கள். தரம் தாழ்த்திப்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு

அரசியல் கட்சி தொடங்குவது பற்றி காலம் தான் முடிவு செய்யும்

பத்மாவத் திரைப்படத்திற்கு 4 மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள

தற்போதைய செய்திகள் Jan 21
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.75 (லி)
  • டீசல்
    ₹ 66.25 (லி)