இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

நடிகை ப்ரியா வாரியர் மீது காவல்நிலையத்தில் புகார்

February 14, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4196 Views

இளைஞர்களின் இதயத்தை தனது கண்ணசைவால் கலக்கி வரும் மலையாள நடிகை ப்ரியா வாரியர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஒரு அடார் லவ் என்ற படத்தின் மாணிக்க மலரே பாடல் சமீபத்தில் வெளியானது. இதில் நடிகை பிரியா வாரியார் புருவ அசைவாலேயே இளம் இதயங்களைத் துள்ள வைத்தது  சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிடையே ப்ரியா வாரியர் மீதும், அந்த பாடலை உருவாக்கிய குழுவினர் மீதும் ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமியா மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக காட்சியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், நடிகை ப்ரியா வாரியர் நடித்துள்ள படத்தின் புதிய டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இன்ஸ்டகிராமில் அவரை, ஒரே நாளில் 6 லட்சம் பேர் பின் தொடர்த்துள்ளனர். மேலும், இணையத்தில் தேடப்படும் பிரபலங்களில் சன்னிலியோனை ஓரங்கட்டி பிரியா வாரியர் முன்னிலை பெற்றுள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )