இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

ஜெயலலிதாவாக நடிக்க விரும்புகிறேன் - திரிஷா

July 30, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2024 Views

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக எடுத்தால் அவரது கதாப்பாத்திரத்தில் நடிக்க தயாராக இருப்பதாக நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். 

திரையுலகில் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிக அளவில் தயாராகி வருகின்றன. நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘த டர்டி பிக்சர்’ என்ற பெயரில் படம் வெளியானது. அதே போல, மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் நடிகையர் திலகம் படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த வகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சிறுவயதில் இருந்தே தனக்கு ஜெயலலிதாவை பிடிக்கும் என்றும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக எடுத்தால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருப்பதாகவும் நடிகை திரிஷா விருப்பம் தெரிவித்துள்ளார். 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )