இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Popup

Jallikattu Game

திருமணம் செய்து கொள்ள திட்டம் இல்லை ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்

May 14, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1405 Views

3தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ருதிஹாசன் சமீபகாலமாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார், இதனால் ஸ்ருதிஹாசன் விரைவில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகப்போகிறார் என்று தகவல்கள் பரவின.

ஆனால் இந்த தகவலை ஸ்ருதிஹாசன் மறுத்துள்ளார், மேலும் தனக்கான கதையை தேர்ந்தெடுத்து வருவதாகவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் மட்டுமே இனி நடிக்கவிருப்பதாகவும் அதனால் தான் தற்போது வரையிலும் படங்களில் ஒப்பந்தமாகாமல் இருந்து வருவதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இனி பாடகியாக வளர முயற்சி செய்து வருவதாகவும், தற்போது திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை எனவும் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

பெண் ஊடகவியலாளர்கள் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாக கருத்து

"நடிகையர் திலகம்" திரைப்படம், ஜெமினி கணேசனின் புகழை கெடுப்பதாக,

தமிழ் ஈழம் குறித்த படத்தை வெளியிடக் கூடாது என மர்ம நபர்கள்

ஆதார் குளறுபடிகளையே இரும்புத்திரை திரைப்படத்தில் சுட்டிக்காட்டியதாக,

"நடிகையர் திலகம்" திரைப்படம், ஜெமினி கணேசனின் புகழை கெடுப்பதாக,

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)