இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​சமூகவலைதளங்களில் வைரலாகும் 100% காதல் டீசர்!

September 13, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4859 Views

அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அந்த படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து ஷாலினி மற்றும் படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா இருவரும் தென்னிந்திய சினிமாவில் பெரிய அளவில் பிரபலமானார்கள்.

இதையடுத்து தமிழ் சினிமாவில் இருவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் விஜய் தேவரகொண்டா  தமிழில் நோட்டா எனும் திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அதேபோல் நடிகை ஷாலினி பாண்டேவும் தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்த 100% லவ் எனும் தெலுங்குப் படத்தின் ரீமேக்கில், தமிழில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது ஷாலினிக்கு தமிழில் அறிமுகப் படமாகும். இதன் டீசர் இன்று மாலை சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )