Skip to main content

ஒரு தலைக் காதலால் நிகழ்ந்த விபரீதம்!

May 10, 2019 143 views Posted By : krishnaAuthors
Image

ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மாணவியின் பெற்றோர் மட்டுமின்றி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி கொளஞ்சி. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். கருவேப்பிலங்குறிச்சியில் வாடகை வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்தத் தம்பதியின் மகள்தான் திலகவதி. 19 வயதான இந்த இளம்பெண் விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரைத் தான் ஒருதலைக் காதலால் ஒருவன் கொடூரமாகக் கொலை செய்துள்ளான்.

அன்றைய தினம் தந்தை சுந்தரமூர்த்தி வேலைக்குச் சென்றுவிட்டார். தாய் கொளஞ்சியும் சீர்காழியில் உள்ள உறவினர் விட்டிற்குச் சென்றுவிட்டார். கல்லூரிக்கு சென்ற திலகவதி மதியம் விட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில்தான் அதே பகுதியில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் திலகவதியின் தாய்மாமனான மகேந்திரனுக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய திலகவதி தன்னை ஒருவன் கத்தியால் குத்திவிட்டான் எனவும் காப்பாற்றுமாறும் கதறி அழுதபடியே கூறியுள்ளார். இதையடுத்து மகேந்திரனும் தந்தை சுந்தரமூர்த்தியும் பதறியடித்தபடி ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அங்கே திலகவதி ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடியுள்ளார். பதறிப் போன தந்தை சுந்தரமூர்த்தியும் தாய்மாமன் மகேந்திரனும் திலகவதியை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் திலகவதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூற ஒட்டுமொத்த உறவினர்களும் கதறி அழுதனர்.

திலகவதியை கொலை செய்தது யார்? கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய போலிசார் விசாரணையை முடுக்கி விட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார் திலகவதியின் செல்போனைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதன் பிறகுதான் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தன.

பேரளையூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது மகன் ஆகாஷ். இவனிடம் இருந்து திலகவதியின் செல்போனுக்கு அழைப்பு வந்ததும் பிறகு அவனது செல்போன் எண்ணை திலகவதி பிளாக் செய்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே தலைமறைவாக இருந்த ஆகாஷை  பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திலகவதியை ஆகாஷ்தான் கொலை செய்தான் என்ற தகவல் தெரிய வந்தது. எதற்காக அவன் திலகவதியைக் கொலை செய்தான்? இதன் பின்னணிதான் என்ன?

கொலை செய்யப்பட்ட திலகவதியும் ஆகாசும் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்து வந்துள்ளனர். அப்போது திலகவதியை ஆகாஷ் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளான். ஆகாஷ் படிப்பை நிறுத்தி விட்ட நிலையில் திலகவதியோ கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். பள்ளியில் படித்தபோது ஆகாசுடன் நட்போடு பேசி வந்த திலகவதி அவன் தன்னை ஒருதலையாகக் காதலிப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். கல்லூரிக்கு சென்ற பிறகு அவனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவனுடைய செல்போன் எண்ணையும் திலகதி பிளாக் செய்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த ஆகாஷ் திலகவதியின் விட்டிற்கு சென்றுள்ளான். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஆகாஷ் திலகவதியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான். இதனை காவல் துறையிடமும் வாக்குமூலமாகக் கொடுத்துள்ளான்.

ஆகாசை கைது செய்துள்ள காவல் துறையினர் அவனை விருத்தாச்சலம் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே மாணவி திலகவதி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக தலைவர், ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

ஒரு தலைக் காதலால் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரிடமும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.

Categories: Crime
Image
தற்போதைய செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்திலேயே இந்திய அணி தோல்வி.

3 hours ago

ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜெகன்மோகன் ரெட்டி.

3 hours ago

மத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு.

3 hours ago

குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி!

13 hours ago

மக்களவைத் திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு

15 hours ago

செஞ்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கொலை செய்த மனைவி.

1 day ago

ராபர்ட் வத்ராவின் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் - அமலாக்கத்துறை

1 day ago

ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று ஆலோசனை.

1 day ago

அமித் ஷா, ஸ்மிர்தி இரானிக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என தகவல்.

1 day ago

"சமூக நீதி மண்ணான தமிழகத்தில் சாதி அரசியலுக்கு இடமில்லை என்பது நிரூபணம்!"- திருமாவளவன்

1 day ago

நாளை காலை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது!

1 day ago

மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் நோட்டாவிற்கு 1.04% வாக்குகள் பதிவு!

1 day ago

பாஜகவின் B டீம் யார் என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள்; நாங்கள் நேர்மையின் A டீம்: கமல்ஹாசன்

1 day ago

மக்களவைத் தேர்தலில் 3.87% வாக்குகள் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி!

1 day ago

மக்களவைத் தேர்தலில் 4.8 சதவீத வாக்குகள் பெற்று 3வது இடம் பிடித்தது அமமுக!

2 days ago

ஒடிசா சட்டமன்றத்தேர்தலில் மீண்டும் நவீன்பட்நாயக் வெற்றி; தொடர்ந்து 5வது முறையாக ஆட்சியமைக்கிறார்!

2 days ago

பாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ளது திமுக!

2 days ago

டெல்லியில் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூடுகிறது; புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை.

2 days ago

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

2 days ago

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவாலயம் வருகை; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

2 days ago

ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..

2 days ago

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி!

2 days ago

தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 43640 வாக்குக்கள் பின்னடைவு..!

2 days ago

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 206377 வாக்குகள் முன்னிலை..!

2 days ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.!

2 days ago

வயநாடு தொகுதியில் 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

2 days ago

வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற பிரதமர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அத்வானி வாழ்த்து..!

2 days ago

ஆந்திரா மாநிலம், நகரி சட்டமன்ற தொகுதியில் நடிகை ரோஜா வெற்றி..!

2 days ago

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் காத்தவராயன் 1,05,316 வாக்குகள் பெற்று வெற்றி முகம்...!

2 days ago

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 1,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...!

2 days ago

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் முன்னிலை!

2 days ago

டெல்லி வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் பின்னடைவு!

2 days ago

நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி...!

2 days ago

வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி....!

2 days ago

திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 3,70,115 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..!

2 days ago

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங் வேட்பாளர் திருநாவுகரசர் வெற்றி...!

2 days ago

ஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வில்வநாதன் வெற்றி...!

2 days ago

லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமாகிய ராஜ்நாத்சிங் முன்னிலை...!

2 days ago

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலை!

2 days ago

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை முதல்வர் பதவியை ராஜினாமா!

2 days ago

மே 30ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்பு!

2 days ago

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா 1,20,132 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...!

2 days ago

பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே வாழ்த்து!

2 days ago

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 27,000 வாக்குகள் முன்னிலை...!

2 days ago

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி 7 நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது இடம்...

2 days ago

ஆந்திரா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்: ஒய்.எஸ்.ஆர் காங் -149, தெலுங்கு தேசம் -2

2 days ago

ஒடிசா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்: பிஜூ ஜனதா தளம்-100, பாஜக -27

2 days ago

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் புதிய தமிழக கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி 37,000 வாக்குகள் பின்னடைவு...!

2 days ago

காந்திநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அமித்ஷா முன்னிலை...!

2 days ago

கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் மார்.கம்யூ வேட்பாளர் நடராஜன் 27,000 வாக்குகள் முன்னிலை...!

2 days ago

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் பின்னடைவு..!

2 days ago

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து 5 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கிறது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம்...!

2 days ago

ஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி?

2 days ago

தும்கூர் நாடாளுமன்ற தொகுதியில் மஜத வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா பின்னடைவு..!

2 days ago

வயநாடு தொகுதியில் 1,98,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

2 days ago

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!

2 days ago

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் 60,000 வாக்குகள் பின்னடைவு..!

2 days ago

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்.வேட்பாளர் H. வசந்தகுமார் 60,000 வாக்குகள் முன்னிலை..!

2 days ago

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 70,000 வாக்குகள் பின்னடைவு ..!

2 days ago

லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங் முன்னிலை..!

2 days ago

ஜெய்பூர் புறநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்ய வர்தசிங் ராத்தோர் முன்னிலை..!

2 days ago

குல்பர்கா நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் மல்லிகார்ஜுன் கர்கே பின்னடைவு..!

2 days ago

அமேதி நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் ராகுல் காந்தி பின்னடைவு..!

2 days ago

வயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

2 days ago

வாரணாசியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலை..!

2 days ago

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை..!

2 days ago

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 ஆவது நாளாக ஏற்றம்...!

2 days ago

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலை..!

2 days ago

கர்நாடகா தேர்தல் முன்னிலை விவரம்:பிஜேபி - 23, காங்+ ஜேடிஎஸ்- 5

2 days ago

மத்திய பிரதேசம் தேர்தல் முன்னிலை விவரம்:பிஜேபி - 22, காங்- 7

2 days ago

சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத் முன்னிலை..!

2 days ago

சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமி முன்னிலை.

2 days ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் வெற்றிவேல் பின்னடைவு..!

2 days ago

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை..!

2 days ago

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை..!

2 days ago

டெல்லியின் 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை!

2 days ago

ராமநாதபுரம் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

2 days ago

கர்நாடகாவின் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு.!

2 days ago

மத்திய பிரதேசத்தின் போபால் மக்களவை தொகுதியில் பாஜகவின் சாத்வி சிங் தாகூர் முன்னிலை - காங்கிரஸின் திக் விஜய சிங் பின்னடைவு!

2 days ago

உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 32 தொகுதிகளில் முன்னிலை; SP-BSP கூட்டணி 11 இடங்களிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை!

2 days ago

300க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது; காங்கிரஸ் - 116; இதர கட்சிகள் - 87 தொகுதிகளில் முன்னிலை!

2 days ago

மகராஷ்டிராவில் பாஜக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை; காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களிலும், இதர கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலை!

2 days ago

கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை...!

2 days ago

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு...!

2 days ago

22 தொகுதி இடைத்தேர்தலில் முன்னிலையில் திமுக: அதிமுக - 06, திமுக - 09, அமமுக - 00

2 days ago

சிதம்பரம் ( தனி) நாடாளுமன்றத் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் பின்னடைவு...!

2 days ago

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலை..!

2 days ago

22 தொகுதி இடைத்தேர்தலில் சமபலத்தில் திமுக - அதிமுக

2 days ago

கள்ளக்குறிச்சியில் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் பின்னடைவு..!

2 days ago

ரேபரேலியில் சோனியா காந்தி முன்னிலை...!

2 days ago

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை!

2 days ago

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை....!

2 days ago

தூத்துக்குடி தொகுதியில் திமுக போட்டியாளர் கனிமொழி முன்னிலை

2 days ago

மக்களவைத் தேர்தல் தூத்துக்குடி மற்றும் வட சென்னை ஆகிய 2 தொகுதிகளில் திமுக முன்னிலை...!

2 days ago

முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது..!

2 days ago

மக்களவைத் தேர்தல்: நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

2 days ago

காவிரி ஒழுங்காற்று குழு டெல்லியில் இன்று கூடுகிறது.

2 days ago

நாட்டின் அடுத்த பிரதமர் யார்?; மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை.

2 days ago

"நம்முடைய கடின உழைப்பு வெற்றி தரும், தோற்க மாட்டோம்!" - ராகுல் காந்தி

3 days ago

"வேறு இயக்கத்திற்கு நான் செல்லப்போவதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது!" - தோப்பு வெங்கடாசலம்

3 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை