இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

“IPhone” Search Engine-ஆக தொடர Google செலவிடும் தொகை எவ்வளவு தெரியுமா?

September 29, 2018 எழுதியவர் : elango எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7680 Views

Apple iphone-இன் Safari பிரவுசரில் Default Search Engine-ஆக தொடர்வதற்கு இந்த ஆண்டில் மட்டும் 9 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.65,000 கோடி) கூகுள் நிறுவனம் வழங்கவுள்ளது.

Apple நிறுவனத்தின் iphone-இன் Browser-ஆக Safari உள்ளது. Iphone பயன்பாட்டாளர்கள் இணையத்தை Safari Browser வழியே பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரவுசரின் Default Search Engine (தேடுபொறி)-ஆக தற்போது கூகுள் உள்ளது. இதற்காக கூகுள் நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது.

Iphone பயன்பாட்டாளர்களை அதிகளவில் கொண்டுள்ள கூகுள், அதனை தக்க வைப்பதற்காக தொடர்ந்து பல்லாயிரம் கோடிகளை வழங்கி வருகிறது. இந்தாண்டு இதற்காக கூகுள் நிறுவனம் 9 பில்லியன் டாலர்களை வழங்குகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.65,000 கோடிகள். இந்த தொகை அடுத்த ஆண்டு 12 பில்லியன் டாலர்களாக (சுமார் ரூ.87,000 கோடி) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகளான லேரி பேஜ் மற்றும் செர்கிரே பிரின் ஆகியோர் 1995-இல் தொடங்கிய கூகுள், தற்போது உலகின் முன்னணி Seach Engine-ஆக திகழ்கிறது.

Categories: வணிகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக சென்னையில் உள்ள நாதெள்ள சம்பத்

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களில் கடும் சர்ச்சைகளில்

வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட பொருட்களின் வரிக்குறைப்பு,

அண்மையில் 80 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட

மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால்,

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )