இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர் மீதான வரிக்குறைப்பு நாளை அமலுக்கு வருகிறது!

July 26, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
14310 Views

வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட பொருட்களின் வரிக்குறைப்பு, நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், இறக்குமதி பொருட்களை அதிகம் சார்ந்துள்ள கார், டிவி நிறுவனங்கள், விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகின்றன.

ஜூலை 21-ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 15 பொருட்களை உச்சபட்ச வரி வரம்பில் இருந்து ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்தது. தற்போது 35 பொருட்கள் மட்டுமே 28% வரியில் உள்ளன.

இதனால் 6000 கோடி அளவுக்கு வரிஇழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், வரிவிகிதம் குறைக்கப்பட்டதால், நுகர்வு உயர்ந்து இழப்பு சரியாகும் என எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories: வணிகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக சென்னையில் உள்ள நாதெள்ள சம்பத்

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களில் கடும் சர்ச்சைகளில்

வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட பொருட்களின் வரிக்குறைப்பு,

அண்மையில் 80 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட

மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )