இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

Jallikattu Game

​அனைத்து விதமான பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!

November 17, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
11896 Views

அனைத்து விதமான பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. 

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்தியாவில் பருப்புகள் தட்டுப்பாடு ஏற்பட்டதையொட்டி, மத்திய அரசு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்திருந்ததை சுட்டிக்காட்டினார். ஆனால் நடப்பாண்டு பருப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, அனைத்து வகையான பருப்பு வகை ஏற்றுமதிக்கும் விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார். 

மத்திய அரசின் இந்த முடிவால், பருப்பு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் எனவும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இதனிடையே, பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் வீடுகளின் பரப்பளவை அதிகரிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

Categories: வணிகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகில் மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிடும்போது, பிரதமர்

ஜி.எஸ்.டியில் 28 சதவிகித வரியை குறைக்கவில்லை எனில் தமிழகம் தழுவிய

பிட்காயினில் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம் என

பங்குச்சந்தை வர்த்தகத்தில் இன்று சாதனைகள் நிறைந்த ஒரு

எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் உலகின் 5வது பெரிய பொருளாதாரம்

தற்போதைய செய்திகள் Jan 21
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.75 (லி)
  • டீசல்
    ₹ 66.25 (லி)