ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் குறைந்தது! | 56 rupees price fall in jewel goald in chennai | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் குறைந்தது!

May 14, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4895 Views

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏறபட்டுள்ள மாற்றம், வர்த்தகர்கள் நகைகைளை வாங்கிக் குவிப்பதில் காட்டும் ஆர்வம் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக 3,000 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 3,008 ரூபாய்க்கும், சவரன் 24,064 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 10 காசுகள் குறைந்து 43 ரூபாய் 70 காசுகளுக்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 43 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Categories: வணிகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக சென்னையில் உள்ள நாதெள்ள சம்பத்

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களில் கடும் சர்ச்சைகளில்

வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட பொருட்களின் வரிக்குறைப்பு,

அண்மையில் 80 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட

மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )