முகப்பு > வணிகம்

ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 100% Cash Back!

October 12, 2017

ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 100% Cash Back!


தீபாவளியையொட்டி தனது வாடிக்கையாளர்களுக்கு ‘தன் தனா தன்’ எனும் புதிய சலுகையை செல்போன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

புதிய சலுகையின்படி, ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களின் பணம் 100% அவர்களுக்கு திரும்ப செலுத்தப்படும். இன்று (அக்.12) தொடங்கும் இந்த சலுகை வரும் 18ம் தேதி வரை இருக்கும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

புதிய சலுகை தனது பல லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இது தீபாவளி பரிசாக இருக்கும் என ஜியோ குறிப்பிட்டுள்ளது. Online மற்றும் Offline என்ற இருவகைகளில் எந்த வகையில் ரீசார்ஜ் செய்தாலும், இச்சலுகையினை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories : வணிகம் : வணிகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்