இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

நவீன தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் சாம்சங் கேலக்சி A7

September 25, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
11191 Views

ஸ்மார்ட் போன் உலகின் நவீன தொழில்நுட்ப ஜாம்பவனாக விளங்கும் சாம்சங் நிறுவனம் தனது அடுத்த அதிரடியை இந்தியாவில் இன்று வெளியிட உள்ளது.

தற்போதுள்ள தொழில்நுட்பங்களை மக்கள் அனைவரும் லாவகமாக பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் என்றால் அது ஸ்மார்ட் போன்தான். உலகச் சந்தையில் தற்போது அதிகம் பேசப்படுவது புதுப்புது ஸ்மார்ட் போன்களின் வரவுகளை பற்றிதான். வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் புதுப்படங்கள் வெளியாவது போல தற்போது புதிய ஸ்மார்ட் போன்களும் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் தனது அடுத்த படைப்பான கேலக்சி A7 என்ற புதிய மொபைல் போனை இன்று வெளியிடுகிறது.

முதன் முறையாக சாம்சங் நிறுவனம் தனது பொபைல் போனின் பின்பக்கத்தில் மூன்று கேமராகள் பொருத்தி ஜாலம் காட்டவுள்ளது. (one depth of field lens, one wide-angle lens, and one autofocus lens). மேலும் இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது. நம்மையே Emoji-யாக மாற்றும் AR Emoji எனப்படும் புதிய வசதி இந்த ஸ்மார்ட் போனில் அறிமுகம் செய்யப்படுகிறது. 

full-HD+ கொண்ட சூப்பர் அம்மோல்டு டிஸ்ப்ளே மற்றும் டால்பி அட்மாஸ் ஆடியோ டெக்னாலஜி உடைய இந்த ஸ்மார்ட் போன் பக்கவாட்டில் fingerprint சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு வெளியான கேலக்சி A7 (2017)-ன் தொடர்ச்சியாக இந்த போன் வெளியாகவுள்ளது. செல்பிக்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில் முகப்பில் 24 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. FlipKart வர்த்தகதளத்தில் வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட் போனிற்கென்று (சாம்சங் கேலக்சி A7) பிரத்யேக வலைதள ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்சி A7 சிறப்பம்சங்கள்

➤Samsung Galaxy A7 (2018) runs Android 8.0 Oreo

➤The dual-SIM (Nano)

➤6-inch full-HD+ (1080x2220 pixels) 

➤2GHz, paired with 4GB and 6GB RAM options

➤The triple rear camera setup | 24-megapixel autofocus sensor

➤Galaxy A7 (2018) has 64GB and 128GB of onboard storage

➤Expandable via microSD card (up to 512GB)

➤side-mounted fingerprint sensor 

➤The smartphone packs a 3,300mAh battery 

Categories: வணிகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக சென்னையில் உள்ள நாதெள்ள சம்பத்

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களில் கடும் சர்ச்சைகளில்

வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட பொருட்களின் வரிக்குறைப்பு,

அண்மையில் 80 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட

மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால்,

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )