இன்றைய வானிலை

 • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​சந்தைக்கு புதுசு: Motorola One Power ஸ்மார்ட்போன் - விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்!

September 24, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
 • Image SHARE
 • Image TWEET
 • Image SHARE
14648 Views

5,000 mAh பேட்டரியுடன் கூடிய புதிய Motorola One Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

நாளையுடன் Motorola நிறுவனம் 90வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, இதனையொட்டி கூகுள் நிறுவனத்தின் கூட்டணியுடன், புதிய ஸ்மார்ட்போனான Motorola One Power மாடலை அந்நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்ட் அப்டேட்களை உடனடியாக பெரும் வகையிலான Android One திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது. செயற்கை நுண்ணறிவு, கிளவுட் மற்றும் Internet of Things போன்ற தொழில்நுட்பங்களில் அடியெடுத்து வைப்பதாக motorolo நிறுவனம் தெரிவித்துள்ளது.

Motorola One Power ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்:

 •  6.2 இஞ்ச் Full Hd Max Vision Panel (19.9 Aspect Ratio)
 •  Android 8.1 Oreo இயங்குதளம் (Android Pie இயங்குதளத்திற்கு அப்கிரேட் செய்துகொள்ளலாம்)
 • 6 மணி நேர பயன்பாட்டு திறனை அளிக்கும் 5,000 mAh பேட்டரி
 • 16 மற்றும் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட இரட்டை பின்புற கேமரா (4K ரெக்கார்டிங் வசதியுடன்)
 • 12 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புற கேமரா
 • octa-core Qualcomm Snapdragon 636 SoC, coupled with an Adreno 509 GPU
 •  4GB Ram
 • 64GB உட்புற சேமிப்பு வசதி (micro SD கார்டு மூலம் 256GB வரை நீட்டித்துக்கொள்ளலாம்.
 •  rear-mounted fingerprint sensor
 • 15 நிமிடங்களில் முழுமையான சார்ஜை அளிக்கும் 15W TurboPower fast-charger.
4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C, and a 3.5mm headphone jack ஆகியவை இதன் பிற சிறப்புகளாகும்.

விலை: 15,999 ரூபாய்

Motorola One Power ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும், இன்று முதல் இந்த மொபைல்களுக்கான புக்கிங் தொடங்குகிறது. வரும் அக்டோபர் 5 முதல் இந்த போன்கள் டெலிவரி கிடைக்கும்.

HD video streaming சப்போர்ட் செய்யும் விதத்திலான Widevine L1 லைசென்ஸை இந்த ஸ்மார்ட் போன் பெற்றுள்ளது சிறப்புக்குரியதாகும்.

Xiaomi Redmi Note 5 Pro மொபைலுக்கு இந்த புதிய Motorola One Power போட்டியாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: வணிகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக சென்னையில் உள்ள நாதெள்ள சம்பத்

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களில் கடும் சர்ச்சைகளில்

வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட பொருட்களின் வரிக்குறைப்பு,

அண்மையில் 80 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட

மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால்,

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

 • பெட்ரோல்
  ₹85.50/Ltr (₹ 0.00 )
 • டீசல்
  ₹78.61 /Ltr (₹ 0.26 )