Skip to main content

Breaking News

​சந்தைக்கு புதுசு: Motorola One Power ஸ்மார்ட்போன் - விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்!

September 24, 2018 1 view Posted By : arunAuthors
Image

5,000 mAh பேட்டரியுடன் கூடிய புதிய Motorola One Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

நாளையுடன் Motorola நிறுவனம் 90வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, இதனையொட்டி கூகுள் நிறுவனத்தின் கூட்டணியுடன், புதிய ஸ்மார்ட்போனான Motorola One Power மாடலை அந்நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்ட் அப்டேட்களை உடனடியாக பெரும் வகையிலான Android One திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது. செயற்கை நுண்ணறிவு, கிளவுட் மற்றும் Internet of Things போன்ற தொழில்நுட்பங்களில் அடியெடுத்து வைப்பதாக motorolo நிறுவனம் தெரிவித்துள்ளது.

Motorola One Power ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்:

  •  6.2 இஞ்ச் Full Hd Max Vision Panel (19.9 Aspect Ratio)
  •  Android 8.1 Oreo இயங்குதளம் (Android Pie இயங்குதளத்திற்கு அப்கிரேட் செய்துகொள்ளலாம்)
  • 6 மணி நேர பயன்பாட்டு திறனை அளிக்கும் 5,000 mAh பேட்டரி
  • 16 மற்றும் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட இரட்டை பின்புற கேமரா (4K ரெக்கார்டிங் வசதியுடன்)
  • 12 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புற கேமரா
  • octa-core Qualcomm Snapdragon 636 SoC, coupled with an Adreno 509 GPU
  •  4GB Ram
  • 64GB உட்புற சேமிப்பு வசதி (micro SD கார்டு மூலம் 256GB வரை நீட்டித்துக்கொள்ளலாம்.
  •  rear-mounted fingerprint sensor
  • 15 நிமிடங்களில் முழுமையான சார்ஜை அளிக்கும் 15W TurboPower fast-charger.

4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C, and a 3.5mm headphone jack ஆகியவை இதன் பிற சிறப்புகளாகும்.

விலை: 15,999 ரூபாய்

Motorola One Power ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும், இன்று முதல் இந்த மொபைல்களுக்கான புக்கிங் தொடங்குகிறது. வரும் அக்டோபர் 5 முதல் இந்த போன்கள் டெலிவரி கிடைக்கும்.

HD video streaming சப்போர்ட் செய்யும் விதத்திலான Widevine L1 லைசென்ஸை இந்த ஸ்மார்ட் போன் பெற்றுள்ளது சிறப்புக்குரியதாகும்.

Xiaomi Redmi Note 5 Pro மொபைலுக்கு இந்த புதிய Motorola One Power போட்டியாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: Business
Image
தற்போதைய செய்திகள்

5000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகனை சோதனை வெற்றி

13 hours ago

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது

18 hours ago

தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கியது எப்படி? மத்திய தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி

18 hours ago

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடம் தேர்தல் செலவுதொகையை வசூலிக்க கோரிய மனு; தமிழக தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

18 hours ago

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

19 hours ago

"கனிமொழிக்கு 2018ம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது கிடைத்திருப்பதற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புமொழி!"- கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

19 hours ago

2018ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

20 hours ago

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

22 hours ago

மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த வியூகம்; டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை.

22 hours ago

வங்கிகளிடம் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த புகாரில் நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா?; இன்று தீர்ப்பை வெளியிடுகிறது லண்டன் நீதிமன்றம்.

22 hours ago

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

1 day ago

ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யா, கோவையில் பறை இசைக்குழு நடத்திவரும் சக்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

1 day ago

டெல்லி புறப்பட்டுச் சென்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; மேகதாது அணை விவகாரம் குறித்து சோனியா காந்தியுடன் விவாதிப்பேன் என பேட்டி.

1 day ago

பிரசித்தி பெற்ற மூக்குப்பொடி சித்தர் இன்று அதிகாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் காலமானார்.

1 day ago

காவிரி மேலாண் ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமிக்க வேண்டுமென தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

2 days ago

“தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக முடியும். சாதி ரீதியாக அணுக முடியாது; இயக்குநர் ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம்!” - தொல்.திருமாவளவன்

2 days ago

“தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கின்றன!” - சீமான்

2 days ago

"தமிழகத்தில் தாமரை மலர தலை கீழாக நடக்க தேவையில்லை, நேர்மையாக நடந்தால் போதும்!" - தமிழிசை சவுந்தரராஜன்

2 days ago

கேரளா வெள்ள நிவாரணத்திற்காக குறைந்த வட்டியில் ரூ. 744 கோடி கடன் தருவதாக ஜெர்மனி அரசு அறிவிப்பு!

2 days ago

சூடுபிடிக்கிறது ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை; சசிகலாவிடம் விசாரிக்க கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம்.

2 days ago

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு முடிந்தது; தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பம் என தகவல்.

2 days ago

தஞ்சை பெரியகோயிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் யோகா மற்றும் தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

3 days ago

நாளை தொடங்க இருந்த அரசு மருத்துவர்கள் சங்க வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு.

3 days ago

தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான ஆய்வை தொடங்கியது கர்நாடக அரசு!

3 days ago

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம்!” - உச்சநீதிமன்றம்

3 days ago

பிரதமர் யார் என்பது பிரச்சனையல்ல; மோடியை பதவியில் இருந்து இறக்கவேண்டும் என்பதே முக்கியம்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா

3 days ago

தனியார் தொலைக்காட்சியில் நிர்வாகம் குறித்து தவறாக பேட்டி அளித்ததால், அண்ணா பல்கலைக்கழக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசலுவின் பதவி பறிப்பு.

3 days ago

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உடல் மக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரில் வைக்கப்பட்டது; இன்று பிற்பகல் இறுதிச் சடங்கு நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு.

3 days ago

சிலைக்கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

5 days ago

கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1401 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு

6 days ago

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்த FIR ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறிய பதிலை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி

1 week ago

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம்

1 week ago

கிரிக்கெட் வீரர் தோனிக்கு, மகள் ஸிவா நடனம் கற்றுக் கொடுக்கும் காட்சிகள்; சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோ.

1 week ago

மூடியிருந்த ரயில்வே கேட்டை திறக்க சொல்லி ரயில்வே ஊழியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்ற அதிமுக எம்பி உதயகுமார்

1 week ago

அனைத்து பாடப் புத்தகங்களிலும் அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் - திருமா

1 week ago

ஜனவரி 1 முதல் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது; வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, சீனா பரஸ்பர ஒப்புதல்.

1 week ago

திருவண்ணாமலையில் சட்டவிரோத கருகலைப்பு மையம் நடத்திய பெண் கைது; ஸ்கேன் இயந்திரத்தை பறிமுதல் செய்ததுடன், வீட்டுக்கும் சீலிட்டு போலீசார் நடவடிக்கை.

1 week ago

தமிழக ஆளுநர் அத்துமீறி செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு; 7 பேர் விடுதலை விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தல்.

1 week ago

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் சுனில் அரோரா.

1 week ago

“நாட்டிற்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநரும் ஒரு சாபக்கேடு!” - வைகோ

1 week ago

உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூட மத்திய அரசு முடிவு; நீலகிரி மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி.

1 week ago

டிசம்பர் 4,5ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

1 week ago

கல்வியும், கலாச்சாரமும் மிக முக்கியமானவை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

1 week ago

தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது; இந்தியா டுடே இதழுக்கு நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி.

1 week ago

உலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பேரிடர்களில், கேரள வெள்ளம் மோசமானது; சர்வதேச வானிலை மையம் அறிவிப்பு.

1 week ago

வரும் ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை; தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தகவல்.

1 week ago

பொருளாதார குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளுக்கு, உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்; ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.

1 week ago

திருநெல்வேலி மாவட்டத்தில், 51 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ராமநதி ஜம்பு நதி திட்டம்; அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, 9 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தல்.

1 week ago

கஜா புயல் தாக்கி 15 நாட்களாகியும் மின்சார வசதி கிடைக்கவில்லை என புகார்; திருத்துறைப்பூண்டி அருகே பொதுமக்கள் சாலை மறியல்.

1 week ago

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.

1 week ago

வரும் 4-ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு; வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்.

1 week ago

“வரும் 4ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்!” - ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்

1 week ago

தமிழகத்தில் 4ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

1 week ago

இமயமலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; நேபாள - இந்திய எல்லையில் 15 மீட்டர் அளவுக்கு மலை சரியும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

1 week ago

"நாட்டின் தலைநகரத்தில் தமிழர்களின் மானத்தை வாங்க சிலர் சென்றுள்ளது மன்னிக்க முடியாத குற்றம்"- பொன்.ராதாகிருஷ்ணன்

1 week ago

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம்; உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி உறுதி.

1 week ago

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்; பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவி என சிறிசேனா அறிவிப்பு.

1 week ago

தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி; அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று முடிவு என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

1 week ago

பொன். மாணிக்கவேல் பதவியை ஒரு ஆண்டுக்கு நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

1 week ago

கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

1 week ago

“ஜாக்டோ-ஜியோ சங்கத்தின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை நடைபெறும்!”- ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்

1 week ago

மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான சிகிச்சை தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அதிகரித்து முதல்வர் பழனிசாமி அறிக்கை.

1 week ago

சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

1 week ago

“மேடைப் பாடகர்களிடம் ராயல்டி கேட்கும் இளையராஜா, படத்தை தயாரித்தவர்களுக்கு பங்கு தருவாரா?”- தயாரிப்பாளர் கே.ராஜன்

1 week ago

டெல்டா மாணவர்களின் மருத்துவ கனவை கேள்விக்குரியாக்கிய கஜா புயல்; தேர்வுக்கு தயாராக போதிய கட்டமைப்பு வசதிகள் இன்றி தவிப்பு.

1 week ago

பொன். மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்

1 week ago

“கஜா புயல் சீரமைப்பு பணிக்காக ராணுவ உதவியை தமிழக அரசு கேட்கவில்லை; எப்போது கேட்டாலும் ராணுவ உதவியை வழங்கத் தயார்!” - நிர்மலா சீதாராமன் பேட்டி

1 week ago

சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி.

1 week ago

சிலைக்கடத்தல் விசாரணையை சிபிஐக்கு மாற்றும் அரசாணைக்கு எதிரான வழக்கு; இன்று மதியம் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.

1 week ago

அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

1 week ago

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு வார கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்!

1 week ago

25 வயதுக்கு மேற்பட்டோரும் இனி நீட் தேர்வு எழுதலாம்.. நீட் தேர்வில் வயது வரம்பை தளர்த்தக்கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு!

1 week ago

இந்தியாவின் HySis செயற்கைக்கோள் சூரிய சூற்றுவட்டப்பாதையில் 636 கி.மீ தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

1 week ago

இந்தியாவின் HySis செயற்கைக்கோள் சூர்ய சூற்றுவட்டப்பாதையில் 636 கி.மீ தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

1 week ago

31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி c -43 ராக்கெட்!

1 week ago

கஜா புயல் சேதத்திற்காக 10 கோடி ரூபாய் நிதியுதவி; கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு.

1 week ago

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான ரஜினியின் 2.0 திரைப்படம் வெளியீடு; திரையரங்குகளில் பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் உற்சாகம்.

1 week ago

திருவாரூர்- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் ஒத்திவைப்பு !

1 week ago

கஜா புயல் நிவாரண பொருட்களை ஏர் இந்தியா விமானங்களில் கொண்டு செல்ல கட்டணம் இல்லை : விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பாபு

1 week ago

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சையில் நாளையும், புதுக்கோட்டையில் நாளை மறுநாளும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்கிறார்

1 week ago

“தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

1 week ago

“ஸ்டெர்லைட் ஆலையை மூடி, பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிகளுக்கு எதிரானது!” -தருண் அகர்வால் தலைமையிலான குழு அளித்த ஆய்வறிக்கை

1 week ago

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கை மீது ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

1 week ago

கிழக்குதிசைக் காற்று வலுப்பெற்று வருவதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்!

1 week ago

மேகதாது அணை தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு!

1 week ago

சபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி.

1 week ago

கஜா மீட்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.

1 week ago

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர், துணை முதல்வர் நிவாரண உதவி வழங்கினர்.

1 week ago

மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டமன்ற தேர்தல்; காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

1 week ago

புயல் பாதித்த பகுதிகளில் 3 நாள் ஆய்வை நிறைவு செய்த மத்தியக் குழுவினர்; இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.

1 week ago

“திருவாரூர் தொகுதியில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்!” - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

2 weeks ago

கஜா புயலால் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இழந்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

2 weeks ago

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க உள்ளதாக தகவல்; கஜா புயல் பாதிப்பை சுட்டிக்காட்டி கல்வியாளர்கள் வலியுறுத்தல்.

2 weeks ago

ஆளுங்கட்சியை வசைபாடுவது மட்டும் தான் கொள்கை என்றால் அரசியலில் கமல் தோற்றுப் போவார்; அதிமுக எம்.எல்.ஏ. செம்மலை விமர்சனம்.

2 weeks ago

நாகை மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு; நிவாரணத் தொகையை உயர்த்த பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் கண்ணீருடன் கோரிக்கை.

2 weeks ago

மும்பை தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு; மகாராஷ்ட்ரா முதல்வர் ஃபட்நாவிஸ் உள்ளிட்டோர் அஞ்சலி.

2 weeks ago

சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது; சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை.

2 weeks ago

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போக்குவரத்து காவலரை தள்ளிவிட்ட விவகாரம்; புகாரில் சிக்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் சஸ்பெண்ட்

2 weeks ago

கஜா புயலில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இழந்தவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை

2 weeks ago

மறைந்த பிரபல இயக்குநர் கே.பாலச்சந்தரின் மனைவி திருமதி. ராஜம் பாலச்சந்தர் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    74.63/Ltr (0.31 )
  • டீசல்
    70.38/Ltr (0.39 )
Image பிரபலமானவை