இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் மானியம்: மத்திய அரசு முடிவு!

August 26, 2018 Posted By : priyadharshini Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3327 Views

தனி நபர்கள் வாங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்து வரும் நிலையில், அதனை சமாளிக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது.

அதன்படி, எலக்ட்ரிக் கார்களுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரையிலும், எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் மானியம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: வாகனம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 400சிசி பைக்கான Dominar-ன் விலையை

சென்னை மாதவரத்தில் தனியார் பிளாஸ்டிக் கிடங்கில் நிகழ்ந்த

இந்திய கார் சந்தையை ஒரு காலத்தில் கலக்கிய Hyundai நிறுவனத்தின்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது அனைத்து மாடல் பைக்குகளின்

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட எஸ்யூவி காரை சினிமாவில்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )