இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு!

August 4, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4501 Views

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

போச்சம்பள்ளி அடுத்த கல்லாவி மேட்டு தெருவில் உள்ள பொதுக்கிணறில் அதிகப்படியான துர்நாற்றம் வீசவே, இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், கிணற்றில் இறங்கி பார்த்த போது, 35 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது. 

இச்சம்பவம் தொடர்பாக கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இளைஞர் ஒருவரை கொலை

கிருஷ்ணகிரியை சேர்ந்த காதல் ஜோடி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )