இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

​ 3 குழந்தைகளை எரித்துக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்!

September 12, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1943 Views

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனையால் தனது மூன்று குழந்தைகளையும் எரித்துக்கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருக்கோவிலூர் அடுத்த மேலக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கும்  மனைவி தனலட்சுமிக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தனலட்சுமி தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது மாமனார் வீட்டுக்குச் சொன்றுள்ளார். 

இந்நிலையில் இன்று அதிகாலை தனலட்சுமி தனது மூன்று குழந்தைகள் மீதும் மண்ணெண்ணய் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைச் செய்துகொண்டார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான கணவர் இளங்கோவனை தேடி வருகின்றனர்.

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

மணப்பாறை அருகே பள்ளி மாணவியை வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய

முத்தம் கொடுத்த போது கணவரின் நாக்கை கர்ப்பிணி மனைவி துண்டாகக்

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )