இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​கூலி வேலை செய்யும் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை!

September 12, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1633 Views

ஒசூரில் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒசூர் நவதி பகுதியில் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜாவின் இரண்டாவது மனைவி ராணி, தனது மகளுடன் வசித்து வந்தார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன் பணிநிமித்தமாக அவரது கணவர் வெளியூர் சென்றதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடைக்கு சென்ற ராணியை வழிமறித்த மர்மநபர்கள், கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளளனர். 

தண்டவாளம் அருகே வீசப்பட்ட அவரது உடலில் 15 இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. தகவலறிந்த போலீஸார் ராணயின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே, கணவனை கொலை செய்த மனைவி

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )