இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

​திருமணம் ஆனதை மறைத்து பண மோசடி செய்த காவல் உதவி ஆய்வாளர்!

September 11, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2019 Views

சென்னையில் திருமணம் ஆனதை மறைத்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணத்தை ஏமாற்றி மோசடி செய்தததாக காவல் உதவி ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் செந்தாமரை என்பவர் அளித்த புகாரின் பேரில் சென்னை புளியந்தோப்பு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சந்தோஷ் குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

முன்னதாக செந்தாமரை, சந்தோஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டதால், தன் குழந்தைகளுடன் சோளிங்கரில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் செந்தாமரையிடம் இருந்து 32 சவரன் தங்க நகை, ஆறரை லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் பெற்று ஏமாற்றி சென்றுள்ளார்.

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

மணப்பாறை அருகே பள்ளி மாணவியை வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய

முத்தம் கொடுத்த போது கணவரின் நாக்கை கர்ப்பிணி மனைவி துண்டாகக்

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )