இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்ற வழக்கில் நிர்மலா தேவியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

September 10, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2704 Views

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு உள்ளிட்ட மூவருக்கு 14-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், மீண்டும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மூவரையும் 14-ம் தேதி வரை காவலில் வைக்க நீதித்துறை நடுவர்  திலகேஸ்வரி உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மூவருக்கும் ஆயிரத்து 360 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படவுள்ளது. 

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

இளைஞர் ஒருவர், தனது காதலியை துண்டு துண்டாக வெட்டி 2 பைகளில்

ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் பெண்களிடம்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )