இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​குடும்ப தகராறு காரணமாக இளைஞரை அடித்துக்கொன்ற பெண்கள்!

August 10, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1294 Views

ஈரோடு அருகே குடும்பத் தகராறில் இளைஞர் ஒருவர் பெண்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் கல்லாங்கரடு ஸ்ரீராம் நகரை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி செல்வகுமார். இவரது உறவினர் பெண் லட்சுமி, கடந்த சில நாட்களுக்கு முன், பக்கத்துவீட்டை சேர்ந்தவருடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து லட்சுமியை மீண்டும் அழைத்து வந்து வீட்டில் செல்வகுமார் விட்டுள்ளார். 

இந்நிலையில் நேற்று லட்சுமிக்கும், செல்வகுமாருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் செல்வகுமாரை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

சென்னையில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட

ஆத்தூர் அருகே தாயின் கண் எதிரே 13 வயது சிறுமியை அரிவாளால்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )