இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​உயிருடன் கொளுத்தப்பட்ட தலித் இளைஞர்!

August 4, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3932 Views

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரா மாவட்டத்தில் தலித் இளைஞரை தாக்கிய இருவர், பின்னர் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். அவரது உடலில் தீப்பற்றியதை பார்த்த பொதுமக்கள் சிலர், உடனடியாக தீயை அணைத்தனர். 

தற்போது 9 சதவீத தீக்காயத்துடன் அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


 

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

அரக்கோணம் அருகே குடிபோதையில் தொடர்ந்து ரகளை செய்த கணவனை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சொத்துப் பிரச்னையில் மகன்

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )