இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​காதலியை துண்டு துண்டாக வெட்டி பாலத்திற்கு அடியில் புதைத்த இளைஞர்!

September 26, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1667 Views

இளைஞர் ஒருவர், தனது காதலியை துண்டு துண்டாக வெட்டி 2 பைகளில் கட்டி பாலத்திற்கு அடியில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த இளைஞர் ரிஸ்வான் கான். இவர், அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை 11 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரது காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டிருப்பதை அறிந்த ரிஸ்வான் கான் அவரிடம் சண்டையிட்டுள்ளார்.

பின்னர், ஆத்திரம் தாங்க முடியாமல் அப்பெண்ணை கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி 2 பைகளில் கட்டி பாலத்திற்கு அடியில் புதைத்துள்ளார். மகளை காணவில்லை என போலீசாரிடம் அப்பெண்ணின் பெற்றோர் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பெண்ணை கொலை செய்து புதைத்த ரிஸ்வான் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இளைஞர் ஒருவரை கொலை

கிருஷ்ணகிரியை சேர்ந்த காதல் ஜோடி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )