இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

மனைவியின் தலையை துண்டித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்த கணவரால் பரபரப்பு!

September 11, 2018 Posted By : wasim Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
22010 Views

கர்நாடகா மாநிலம் தரிகெரே என்ற இடத்தில், தவறான உறவு காரணமாக மனைவியின் தலையை துண்டித்து, காவல் நிலையத்தில் கணவர் ஒப்படைத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலத்தின் தரிகெரே அருகேயுள்ள சிவானி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ். இவரது மனைவி ரூபாவுக்கும், இளைஞர் ஒருவருக்கும் இடையே தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான பிரச்னையில், மனைவியின் தலையை துண்டித்த சதீஸ்,  அதனை ஒரு பையில் வைத்து, காவல்நிலைய கொண்டு சென்றார். பின்னர், அங்கிருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி, மனைவியின் தலையை ஒப்படைத்தார். 

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், சதீஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே, கணவனை கொலை செய்த மனைவி

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )