Skip to main content

தமிழகமும் மாற்று அரசியலும்.... வெறும் சத்தமா, சாத்தியமா....

December 08, 2018
Image

will new political party rule tamilnadu?

கட்டுரையாளர்

Image

இந்தியா சுதந்திரமடைந்து குடியரசான பின்பு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சுதந்திரத்திற்காக போராடியதும் தேசிய நோக்கும் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்தன. மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகு மொழியை அடிப்படையாக வைத்து அரசியல் நடைபெற திராவிடகட்சி தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தது, திராவிட கட்சியில் ஊழல் குற்றசாட்டுக்களின் அடிப்படையில் விரிசல் ஏற்பட்டு எம்ஜிஆர் தனிக் கட்சி ஆரம்பித்த பிறகு, தனி மனித அரசியலும், வழிபாடும் தலையெடுத்தது. 

அதன் உச்சமாக எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அவரையும் அவரது கட்சியையும் தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்ததே சாட்சி. அவரால் முழுமையாக முதல்வராக இயங்க முடியாவிட்டாலும் அவரது தலைமையை தமிழக மக்கள் ஏற்று தங்கள் தனி மனித விசுவாசத்தை வெளிப்படுத்தினார்கள். அவரது மறைவுக்குப் பிறகு, சற்றே தனி மனித வழிபாடு குறைந்து, தமிழ் மொழி, தமிழ் இன எழுச்சி, போன்றவை முன்னிறுத்துப்படுவது போல் ஒரு பிம்பம் ஏற்பட்டாலும் இரண்டு பிரதான கட்சிகளும் தலைமை வழிபாட்டைக் கோட்பாடாகவே கொண்டு ஆதரித்தனர் என்றால் மிகையாகாது.

அதில் அதிமுகவினரின் செயல்பாடு மிக அதீதம். இது மட்டுமின்றி, தேர்தல் என்றாலே பணம் விளையாடும் திருவிழாவாக மாற்றிய பெருமையும் இரு கழகங்களுக்கும் உரித்ததாகும். இடைத் தேர்தல் என்றால் தனி சூத்திரங்களே வகுத்து ஜனநாயகத்தை பண நாயகத்தால் கேலிக்குள்ளாக்கிய பெருமையும் இவர்களுக்கு சேரும். 1967 தொடங்கி 2016 வரை, திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்து வந்தாலும், ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றசாட்டுகளை வைத்தே வந்துள்ளனர். இதுவரை பெரிதாக எவரும் தண்டிக்கப்படவில்லை, ஒரு சிலர் தண்டிக்கப்பட்டாலும், மேல் முறையீட்டில் வழக்குகள் நிலுவையிலுள்ளன.

தொழில்நுட்ப முன்னேற்றத்தால், தகவல் பரிமாற்றம் பரவலாக்கப்பட்ட பின்பு இளைஞர்கள் அரசியல் தளத்தை உற்று நோக்க ஆரம்பித்துள்ளனர். அது மட்டுமின்றி 2014 நாடாளுமன்ற தேர்தலில் வளர்ச்சியை முன்னிறுத்தி பாஜக நரேந்திர மோடியின் தலைமையில் போட்டியிட்டதும் வென்றதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், தில்லி சட்டமன்ற தேர்தலில் இரு பெரும் தேசிய கட்சிகளுக்கு மாற்றாக " ஆம் ஆத்மி " என்ற மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்ததும் மாற்றத்திற்கான தேவைக்கு ஒரு உத்வேகம் கொடுத்துள்ளது என்பது கண்கூடு.

தமிழகத்தைப் பொறுத்தவரை இரு பிரதான கட்சிகளின் மாற்றத்திற்கு வாய்ப்பேயில்லை என்று இருந்த எண்ணம் மாறத் தொடங்கியதும் இந்த கால கட்டத்தில் தான். வழக்கமாக இரு பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் கட்சிகள் தனியாகவோ தங்களுக்குள் ஒரு கூட்டணியாகவோ களம் காண முடிவு செய்து தேர்தலை சந்திக்க இருக்கின்றனர். இந்த முயற்சி ஊடகங்களாலும் அரசியல் நோக்கர்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதைக் காண்கிறோம். இந்த விமர்சனங்களின் அடிப்படை, கடந்த தேர்தல்களில் இந்த கட்சிகள் பெற்ற வாக்குகள் அவர்கள் வைத்திருந்த கூட்டணிகள் . " வாக்கு வங்கி" கணக்குகள் இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டு பலம் பலவீனம் கணக்கிடப்பட்டு வெற்றி/ தோல்வி வாய்ப்புகள் அலசப்படுகின்றன.

ஒவ்வொரு தேர்தலும் முந்தைய அரசின் செயல்பாடு, தேர்தல் நேரத்தில் முன் வைக்கப்படும் மக்கள் பிரச்சனைகள், மக்கள் நல திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள், கட்சிகளின் நம்பகத்தன்மை அடிப்படையிலேயே மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வண்ணம் வாக்களிக்கப்படும் என்பதை ஊடக மற்றும் அரசியல் நோக்கர்களும் ஏற்க மறுப்பது புரியாத புதிராக இருக்கிறது. தில்லி தேர்தலின் போது ஆம் ஆத்மி புது கட்சி, அதற்கு எதிரணியில் இருந்த கட்சிகள் முந்தைய தேர்தல்களின் அடிப்படையில் பெரும் வாக்கு வங்கிகளை வைத்திருந்தன என்றாலும், வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி என்ற ஆம் ஆத்மியின் பிரசாரம் அவர்களை வீழ்த்தியது என்பது வரலாறு.

ஆகவே, இந்த முன் உதாரணத்தின் அடிப்படையில், புதிதாக கூட்டணி கண்டிருக்கும் கட்சிகளின் கூட்டணி, வெளிப்படையான, ஊழலற்ற, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வளர்ச்சியை முன்னிறுத்தி பிரசாரம் செய்வது மக்களிடையே பெரும் ஆதரவைப் பெரும் என்பதில் சந்தேகம் உண்டா? இதே கட்சிகள் மாறி மாறி திராவிடக் கட்சிகளோடு கடந்த காலங்களில் கூட்டு வைத்திருந்திருக்கலாம், ஆனால், மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்க இப்போது தனிக் கூட்டு வைத்திருப்பது பெரிய மாற்றம் தானே...

ஜனநாயகம் தழைக்க, வெளிப்படையான, ஊழலற்ற, மன்னராட்சி போல தனி நபர் துதியில்லாத மக்கள் அரசு உருவாக வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட்டு சீர் தூக்கிப் பார்த்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நேரமிது...

மாற்று அரசியல் மக்கள் மனது வைத்தால் சாத்தியமே....
 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

அம்மா பேரவை இணை செயலாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்!

10 hours ago

"பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை!" - திருமாவளவன்

15 hours ago

அரவக்குறிச்சி வழக்கில் கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

15 hours ago

தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: முதல்வர் பழனிசாமி

15 hours ago

கமல் முன்ஜாமீன் கோரிய வழக்கில் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு!

17 hours ago

தமிழகத்தில் அதிக மக்களவைத் தொகுதிகளில், திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்!

19 hours ago

மத்தியில் மீண்டும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் பாஜக கூட்டணி; பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும், ஒரே மாதிரியான முடிவுகள்!

19 hours ago

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவு!

1 day ago

ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார் ஆகியோரை சந்தித்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

1 day ago

ஒரு செருப்பு வந்துவிட்டது; மற்றொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல்

1 day ago

வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...!

1 day ago

சேலம், ஈரோடு ரயில்களில் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 4 பேர் கைது...!

1 day ago

மணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக போர்க்கொடி!

1 day ago

59 மக்களவை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகியது வாக்குப்பதிவு!

1 day ago

மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

1 day ago

அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது...!

1 day ago

அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

2 days ago

கோயில் கல்வெட்டில் ரவீந்திரநாத் எம்பி என இடம்பெற்ற விவகாரத்தில் வேல்முருகன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை...!

2 days ago

"நாட்டு மக்கள், உலகின் மிகப்பெரிய நடிகரை பிரதமராக்கியுள்ளனர்!" - ப்ரியங்கா காந்தி

2 days ago

ஜூலை 2-ம் வாரத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு.

2 days ago

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தற்கொலை; மனஅழுத்தம் காரணமாக விபரீத முடிவு என தகவல்.

2 days ago

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளில் ஓய்ந்தது பிரச்சாரம்; பலத்த பாதுகாப்புடன் நாளை இடைத் தேர்தல்.

2 days ago

தமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு!

3 days ago

சர்ச்சை கருத்து தெரிவித்தவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமித்ஷா

3 days ago

மக்களின் ஆசிர்வாதம் பாஜகவுக்கு உள்ளது; எங்களுக்கு அவர்கள் ஆதரவு அளித்துள்ளனர் - பிரதமர் மோடி

3 days ago

தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடியும் நிலையில், நான் சற்று இளைப்பாற இயலும் - பிரதமர் மோடி

3 days ago

பாஜக ஆட்சியின் 5 ஆண்டு கால சாதனைகளை எண்ணி பெருமைப்படுகிறோம் - பிரதமர் மோடி

3 days ago

கோட்சே ஒரு தேசபக்தர் எனக்கூறிய பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூரை மன்னிக்க முடியாது: பிரதமர் மோடி

3 days ago

“தேனி கோவிலில் ரவீந்தரநாத் MP என பொறிக்கப்பட்ட கல்வெட்டு பற்றி எனக்கு தெரியாது!” - முதல்வர் பழனிசாமி

3 days ago

கமல் பேச்சு குறித்து ஊடகங்களில் பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு!

3 days ago

தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என பெயர் பொறிக்கப்பட்டிருந்ததற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, கோயில் கல்வெட்டில் பெயர் மறைப்பு!

3 days ago

சட்டம் ஒழுங்கு, சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை!

3 days ago

அரவக்குறிச்சி வேலாயுதம்பாளையத்தில் கமல் பிரச்சாரத்தில் முட்டை வீசியவர்களை அடித்து உதைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்!

3 days ago

மம்தா பானர்ஜியின் அராஜகத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என பிரதமர் மோடி பேச்சு!

3 days ago

7ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை ஓய்கிறது!

3 days ago

"7 பேர் விடுதலைக்காக போராடுவதும், மத்திய அரசை வற்புறுத்துவதும் தர்ம நியாயங்களுக்கு விரோதமானது!" - ஹெச்.ராஜா

4 days ago

மதுரை அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் உயிரிழப்புக்கு மின் தடை காரணமல்ல - மருத்துவமனை நிர்வாகம்

4 days ago

டீசல் நேற்றைய விலையிலிருந்து 05 காசுகள் உயர்ந்துள்ளது; 1 லிட்டர் ரூ.69.66 காசுகள்!

4 days ago

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்-ஐ மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசே விடுதலை செய்தது அம்பலம்!

4 days ago

கோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - கமல்ஹாசன்

5 days ago

மழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்துவதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

5 days ago

“கமல்ஹாசன், IS அமைப்புகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இந்துகளுக்கு எதிராக பேசி வருகிறார்!" - மன்னார்குடி ஜீயர்

5 days ago

கமல் சர்ச்சை பேச்சு விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கமலுக்கு எதிரான மனு தள்ளுபடி!

5 days ago

தமிழகம், கேரளா, குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் துணை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

5 days ago

மதுரையில் இன்று கமல் பிரச்சாரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

5 days ago

மேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரத்தின் போது பயங்கர வன்முறை!

5 days ago

கருணாநிதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் : ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

5 days ago

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

6 days ago

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய அனைத்துக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

6 days ago

"ராணுவ தளவாட ஒப்பந்தங்களை ஊழலுக்கு பயன்படுத்தியது காங்கிரஸ்" : பிரதமர் மோடி

6 days ago

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும்!

6 days ago

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 27ம் தேதி வரை அமலில் இருக்கும் : தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல்!

1 week ago

கமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் - இந்து தீவிரவாதி என்ற கமலின் பேச்சு குறித்து சுப்பிரமணியன் சுவாமி பதில்!

1 week ago

மேற்குவங்க மாநிலம் ஜதாவ்பூரில் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு!

1 week ago

சாதி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; மாயாவதியின் புகாருக்கு பிரதமர் மோடி பதிலடி.

1 week ago

மக்களைக் கொல்லும் மதுபானக் கடைகளை நடத்துவதா?; தமிழக அரசு மீது கமல்ஹாசன், சீமான் கடும் தாக்கு.

1 week ago

திமுக வெற்றிக்காகவே அமமுக தேர்தலில் போட்டியிடவதாக, முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு.

1 week ago

கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

1 week ago

தங்க தமிழ்ச்செல்வன் அறையைத் தொடர்ந்து வெற்றிவேல் அறையிலும் தேர்தல் பறக்கும்படை சோதனை!

1 week ago

மதுரையில் தங்க தமிழ்ச்செல்வன் அறையில் தேர்தல் பறக்கும்படை சோதனை!

1 week ago

டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..

1 week ago

மக்களைவைக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

1 week ago

மக்களவை தேர்தல்: மனைவியுடன் சென்று டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

1 week ago

அரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணு வெளியேற்றப்பட்டதற்கு, அரசியல் தலைவர்கள் கண்டனம்.

1 week ago

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை; கோப்பையை தக்க வைக்குமா தோனி ஆர்மி?

1 week ago

மக்களவை தேர்தல்: ஹரியானாவின் குர்கிராம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி!

1 week ago

மக்களவை 6 ஆம் கட்டத்தேர்தலில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.

1 week ago

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண நட்சத்திர விடுதியில் துப்பாக்கிச் சூடு!

1 week ago

நரேந்திர மோடி இந்தியாவின் பிரித்தாளும் தலைவர் - டைம் இதழ்

1 week ago

பொள்ளாச்சியில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்களின் விவரங்களை சேகரிக்கும் சிபிஐ...!

1 week ago

ராசிபுரத்தில் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்....!

1 week ago

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் திடீர் மாற்றம்...!

1 week ago

மொழிப்பாடங்கள் குறித்து வெளியான தகவல்கள் தவறானவை - செங்கோட்டையன்

1 week ago

ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 100-வது வெற்றி!

1 week ago

ஐபிஎல் வரலாற்றில் 8-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடும் சென்னை அணி!

1 week ago

“பழுதடைந்துள்ள தமிழக அரசை, டெல்லியில் ஜெனரேட்டர் வைத்தாலும் இயக்க முடியாது!” -கமல்ஹாசன்

1 week ago

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

1 week ago

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான அரசாணை வெளியீடு!

1 week ago

அயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழுவிற்கு கால அவகாசத்தை நீட்டித்தது உச்சநீதிமன்றம்!

1 week ago

சிபிசிஐடி விசாரணை முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செவிலியர் அமுதா...!

1 week ago

பறக்கும்படை அதிகாரிகள் என்று கூறி நிதி நிறுவன ஊழியர்களிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி!

1 week ago

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு!

1 week ago

EVM மற்றும் VVPAT-ல் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் தமிழகத்தின் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என சத்ய பிரதா சாஹூ விளக்கம்!

1 week ago

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

1 week ago

சென்னையில் கைது செய்யப்பட்ட பல்கேரிய நாட்டை சேர்ந்த 2 பேரிடம் இருந்து 45 போலி ATM கார்டுகள், ரூ.10 லட்சம் பணம் பறிமுதல்...!

1 week ago

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில், மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு - சத்யப் பிரதா சாகு

1 week ago

மோடிக்கு அடிமையாக இருக்கும் எடப்பாடி ஆட்சிக்கு விடை கொடுங்கள் - மு.க.ஸ்டாலின்

1 week ago

மக்களவை தேர்தலில் 6ம் கட்ட வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

1 week ago

7ம் கட்ட தேர்தல் நடைபெறும் மே-19ம் தேதி மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்

1 week ago

தமிழகத்தில் மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

1 week ago

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 46 வாக்குச்சாவடிகளில் பிரச்சனை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

1 week ago

தமிழக மாணவர்களை குறிப்பிட்டு பேசியதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோரினார்!

1 week ago

சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

1 week ago

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்ட அளவில் 98% தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம், 97.9% தேர்ச்சியுடன் திருப்பூர் இரண்டாம் இடம்!

1 week ago

தமிழகம், புதுச்சேரியில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 95 % பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!

1 week ago

ஐபிஎல் 2019 : சென்னையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது மும்பை!

1 week ago

ஐபிஎல் கிரிக்கெட் : இன்று முதல் நடைபெறுகிறது பிளேஆஃப் சுற்று; முதல் ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் பலப்பரிட்சை.

1 week ago

ஜூன் 3ந்தேதி கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்படும்போது தமிழகத்தில் திமுக ஆட்சிதான் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் உறுதி.

1 week ago

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் நிராகரிப்பு!

1 week ago

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று மாலை 3 மணிக்கு வெளியீடு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை